Window Light | Food Photography | Smart Phone Photography

#windowlight #tamilphotography #smartphonephotography #foodbloggers

Window Light Food Photography with Smart Phone
Food Photography என்றால் என்ன ? Food Styling என்றால் என்ன ? நம் வீட்டிலேயே ஜன்னல் ஒளியில் தரமான உணவு படங்கள் எடுப்பது எப்படி ? என்னென்ன தேவை என்பதை இந்தியாவின் முன்னனி செஃப்.திரு உமாசங்கர் அவர்களுடன் செய்முறை விளக்கமாக நாங்கள் எடுத்துள்ள வீடியோ .இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் நம் சேனலிற்கு SUBSCRIBE செய்யவும் !
BTS photo credit: Karthik Rajagopal
Website:
Facebook:
Facebook:

8 Comments - Add Comment

Reply